Tamil News

Saturday, January 7, 2012

பியூட்டி பார்லர்


"உணவே வாழ்க்கைன்னு சொல்றீங்களே, எப்டி?" "நான் ஹோட்டல் முதலாளிங்க"

"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?" "ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."

"அம்மா, நீ ஏன் பியூட்டி பார்லர் போறதில்லைன்னு கண்டுபிடிச்சிட்டேன்...." "ஏன்?" "அது பியூட்டிங்களுக்கு மட்டும் தான்..."

"வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்.." "அதெப்பிடி? GAS ட்ரபுள் வந்தா வாயு உள்ள பிள்ளை ஹாஸ்பிடல் போக வேணாமா?"

"சுவரில் நோட்டீஸ் ஒட்டுங்கள்-னு எழுதி வெச்சிருக்கீங்களே? ஏன்?" "ஒட்டாதேன்னா எவன் கேக்கறான்?"

No comments:

Post a Comment