Tamil News

Saturday, January 7, 2012

கிளை மேலாளர்


டீச்சர்: உன்னோட பேர் என்னமா? பெண்: சுந்தரி டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க? பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க.. டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..

கண்டக்டர்: எங்க போகணும்? டெரர்: அந்த பிங்க் கலர் சுடிதார்கிட்ட. கொஞ்சம் வழி விடுங்க.

ஆதரவாளர்: தலைவரே! எப்போது பார்த்தாலும் மரத்து மேலே ஏறி இருக்கிறாரே.. யார் அவர்? தலைவர்: அவர் நம்ம 'கிளை மேலாளர்'.

"யாருப்பா அந்த ஜோடி, ரெண்டு மணி நேரமா ஒரே இளநீரைக் குடிச்சுக்கிட்டு இருக்காங்க?" விளம்பரத்துக்காக அந்த கடைக்காரன் அவங்களை காசு கொடுத்து அப்பிடி நிக்க வைச்சிருக்கான்ப்பா"

"என் டேபிளுக்கு வந்தவன் மகா கஞ்சனாக இருப்பான் போலிருக்கு..." "எப்பிடி சொல்றே?" "தட்டில் டிப்ஸிற்கு பணத்திற்கு பதிலாக பாதி இட்லிய வச்சுட்டு டிப்ஸா வச்சுக்கன்னு சொல்லிட்டு போறான்."

No comments:

Post a Comment